தொடர்புக்கு

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை-625522. தேனி மாவட்டம்.

உத்தமபாளையத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கோம்பையிலிருந்து மேற்கே 6 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து போடி செல்லும் பஸ்களும், தேனியில் இருந்து போடிநாயக்கனூர் வழியாக உத்தமபாளையம் செல்லும் பஸ்களும் இவ்வழியாகச் செல்கின்றன.

அருகிலுள்ள ரயில் நிலையம் : தேனி, போடிநாயக்கனூர்

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை